H1N1 வைரஸ் தொற்றால் கர்ப்பிணிப்பெண் பரிதாப மரணம்

Loading… இன்புலுவன்ஸா-ஏ (H1N1) வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஸபீர் றிமாஸா என்ற 32 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார். Loading… திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 8ஆம் திகதி மாற்றப்பட்டிருந்தார். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கர்ப்பிணிப்பெண் இன்புலுவன்ஸா-ஏ வைரஸ் தொற்று காரணமாக இன்று காலை … Continue reading H1N1 வைரஸ் தொற்றால் கர்ப்பிணிப்பெண் பரிதாப மரணம்